Yaerumayileri Tamil Song Lyrics: Here are the Yaerumayileri Tamil Song Lyrics in Tamil and English from the Sardar movie. Penned by Yugabharathi, the Yaerumayileri Tamil Song is composed by GV Prakash Kumar and sung by Karthi.
Yaerumayileri Tamil Song Lyrics in Tamil
குன்றான குன்றத்திலே
குமரன் அவன் குடியிருக்கான்
கோடாங்கி பாட்டெடுத்தா
கேக்குதடி அரோகரா
அரோகரா அரோகரா
கும்முனா கும்மிருட்டு
கொஞ்சுனா ஜல்லிகட்டு
வள்ளி உன் குறுக்கழகு
டமுக்கு டிய்யாலோ
வாராமா வந்தே நிப்பேன்
டிமுக்கு டிப்பாலோ
அள்ளுன்னா அள்ளிக்கிட்டு
ஆசையா மல்லுக்கட்டு
வள்ளி உன் கணுக்காலு
டமுக்கு டப்பாலோ
வண்ணாத்தி பாறையெல்லாம்
வழுக்கி நிக்காலோ
ஒட்டுமாங் கனிபோல
ஒயிலான உம்மூக்கு
முட்டியே கொடசாஞ்சா
அதுதானே என் சோக்கு
பொட்டழகு வள்ளியம்மா
போடணுமே நெத்திச்சுட்டி
கிட்ட வந்து அள்ளிக்கிட்டா
கட்டிக்குவேன் தாலிக்கட்டி
ஏறு மயிலேறி
விளையாடி வருவேனே
எட்டு வினை தீர்த்தே
உனை ஏந்திக் கொள்வேன் நானே
ஆறுமுக சாமி
அருளாசி தருவேனே
சிந்தும் தமிழ் கேட்டே
மழை பெய்யும் உச்சி வானே
ஞான பண்டிதா கார்த்திகேயா
முருகா முருகா
ஈசனே உனக்கப்பன்
என்றாலும் கூட
இன்பமே உனைவேண்ட
அண்டாதே சோகம்
நீ பிஞ்சிலே பழுத்தேன்னு
சொன்னாலும் கூட
நெஞ்சமே உனை வேண்ட
கூடும் சந்தோசம்
ஒளவையின் வாயூர
வரும் சொல்லே வடிவேலே
உன்னையாம் புகழ்ந்தாலே
தினந்தோறும் திருநாளே
ஏறு மயிலேறி
விளையாடி வருவேனே
எட்டு வினை தீர்த்தே
உனை ஏந்திக் கொள்வேன் நானே
ஆறுமுக சாமி
அருளாசி தருவேனே
சிந்தும் தமிழ் கேட்டே
மழை பெய்யும் உச்சி வானே
கடிவாளம் எனக்கேதும்
கிடையாதப்பா
கடல் தாண்டி மலை தாண்டி
ஜெயிப்பேனப்பா
கொடிகாக்க குலங்காக்க
பிறந்தேனப்பா
பகையோரை பொலிபோட
எழுந்தேனப்பா
குடிநீருள்ளும்
இருப்பேனப்பா
உழுவோர் நெஞ்சை
உணர்வேனப்பா
முதலேதப்பா
முடிவேதப்பா
அழுவோர் கண்ணை
துடைப்பேனப்பா
ஏறு மயிலேறி
விளையாடி வருவேனே
எட்டு வினை தீர்த்தே
உனை ஏந்திக் கொள்வேன் நானே
ஆறுமுக சாமி
அருளாசி தருவேனே
சிந்தும் தமிழ் கேட்டே
மழை பெய்யும் உச்சி வானே
Yaerumayileri Tamil Song Lyrics in English
Kundraana Kundrathile
Kumaran Avan Kudiyirukkaan
Kodaangi Paattedutha
Kekkuthadi Arogara
Arogara Arogaraa
Kummuna Kummiruttu
Konjuna Jallikattu
Valli Un Kurukalagu
Damukku Diyyalo
Vaaraamaa Vanthe Nippen
Dimukku Dippalo
Allunaa Allikittu
Aasaiyaa Mallukattu
Vaali Un Kanukkaalu
Damukku Dappalo
Vannaathi Paarai Ellaam
Valuki Nikkaalo
Ottumaang Kanipola
Oyilaana Om Mookku
Muttiye Kodasaanjaa
Adhuthaane En Sokku
Poottalagu Valliyamma
Podanume Neththichutti
Kitta Vandhu Allikkitta
Katikkuven Thaalikatti
Yaerumayileri
Vilaiyaadi Varuvene
Ettum Vinai Theerthey
Unai Yendhi Kolven Naane
Aarmuga Saamy
Arulaasi Tharuveney
Sinthum Tamil Kettey
Mazhi Peiyum Uchi Vaaney
Gnana Panditha Karthikeya
Murugaa Murugaa